You are here
Home > அறிவிப்புகள் > ஆசிரியர் தின போட்டிகள் அக்.23ல் – மாநில அளவிலான பாராட்டு விழா, விழுப்புரம்

ஆசிரியர் தின போட்டிகள் அக்.23ல் – மாநில அளவிலான பாராட்டு விழா, விழுப்புரம்

அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம்..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினப் போட்டிகளில் மாவட்ட/ மாநில அளவுகளில் முதல் மூன்று இடம் பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான மாநில அளவிலான பாராட்டு விழா அக்.23 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் நடைபெற உள்ளது..

இந்நிகழ்வில் அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும் மாவட்ட அளவில் / மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நண்பர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநில / மாவட்ட  அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்களை அன்புடன் கல்வி உபகுழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..

ஆசிரியர் தின போட்டிகள் : மாநில அளவிலான முடிவுகள்

அழைப்புக் கடிதம்

Leave a Reply

Top