You are here
Home > கல்வி > புதிய கல்விக் கொள்கை வரைவு 11 மொழிகளில்…

புதிய கல்விக் கொள்கை வரைவு 11 மொழிகளில்…

நாடு முழுவதும் அறிவியல் இயக்கங்களும் பல்வேறு ஆசிரியர், மாணவர் மற்றும் கல்விச் செயல்பாட்டு இயக்கங்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வரைவு தேசிய கல்விக் கொள்கையினை 11 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.. கருத்துக் கூறுவதற்கான தேதியை செப்டம்பர் 15 வரை நீட்டித்துள்ளது…

இது நமது கூட்டு முயற்சிகளுக்கான அடுத்த வெற்றி..

பதிவிறக்கம்: வரைவு தேசிய கல்விக் கொள்கை – ஆங்கிலம்.pdf

பதிவிறக்கம்: வரைவு தேசிய கல்விக் கொள்கை – தமிழ். pdf

Leave a Reply

Top