You are here
Home > அறிவிப்புகள் > ஆகஸ்ட் – 6 &9 ஹீரோசிமா – நாகசாகி நினைவு தினப் போட்டிகள் 2016

ஆகஸ்ட் – 6 &9 ஹீரோசிமா – நாகசாகி நினைவு தினப் போட்டிகள் 2016

….. போட்டிகள் …..

போட்டி வகுப்பு தலைப்பு அளவு
ஓவியம் 4 & 5 வகுப்பு ஜப்பானே ஜப்பானே                      ( ஆகஸ்ட் 6 & 9 ) உனக்குஎன்னஆச்சு ? A4 size white sheet
ஓவியம் 6,7,8 வகுப்பு ” ஹிரோசிமாவும் மனித ஆன்மாவும் A4 size white sheet
கட்டுரை 9 &10 வகுப்பு ” அமைதியின் விலை ” 4 பக்கத்திற்குமிகாமல்
கட்டுரை 11 & 12 வகுப்பு ” அன்புமலர்களும்அணுஆயுதங்களும் ” 4 பக்கத்திற்குமிகாமல்
கவிதை கல்லூரி ” இனி ஒரு புவிசெய்வோம் “ 1 பக்கஅளவில்
  • மாவட்டத்தில்சிறந்த 3 படைப்புகளைமாநிலத்திற்குஆக. 20ந் தேதிகுள்ளாக அனுப்பி வைக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்.
  • போட்டிகளைஆகஸ்ட் 6ந்தேதி கிளைஅளவிலும், 9ந்தேதி மாவட்ட அளவிலில் திட்டமிட்டு நடத்தலாம்.
  • மாநிலத்திற்கு அனுப்பிவைக்கும் 3 படைப்புகளுக்குசான்றிதழ்களும், மாநில முதல் மூன்று படைப்புகளுக்கு பரிசுகளும் வழங்கபடும். இந்த பரிசு வரும் செப்டம்பர் 8,9தேதிகளில் நடைபெறும் மாநில பொதுக்குழு வழங்கபடும்.
  • படைப்புகளைஅனுப்பவேண்டியமுகவரி.: வீரையா, தமிழ்நாடுஅறிவியல்இயக்கம், 24 A, தெற்குதெரு,  நூலகம் பின்புறம், அய்யம்பாளையம் (Post),திண்டுக்கல் Dt. 624204 தொடர்புக்கு. 9942670749

மாவட்டங்களில்

  • மாவட்டங்கள் மாநில செயற்குழுவில் திட்டமிட்டது போன்று பள்ளிகளில் ,கல்லூரி செயல்பாடுகளை திட்டமிட்டு குழந்தைகள், இளைஞர்கள்மத்தியில் கொண்டு செல்வது.
  • கிளைகளில், மாவட்டங்களில் கருத்தரங்கம், பொதுநிகழ்ச்சி, கண்காட்சி, குழந்தைகளின் ஊர்வலம் மற்றும் தாங்கள் திட்டமிட்டு இருக்கும் செயல்பாடுகளை கொண்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • இதுதொடர்பான PPT, Videos, Poster உள்ளது, தங்களிடமும்இருக்கும். தேவைபடுபவர்கள் தொடர்புகொண்டு பெற்றுகொள்ளவும். இவ்வாண்டுக்கான கருத்துத்தாள்கள் அனுப்பி வைக்கபடும்.
  • மாவட்டங்களிக் ஒவ்வொரு செயற்குழு உறுப்பினர்கள் ஒரு இடத்தில், எதேனும் ஒரு செயல்பாட்டினை கொண்டு செல்லவேண்டும். அவ்வாறு திட்டமிட்டால் மாநிலம் முழுவதிலும் 1000 இடங்களில்ஹிரோசிமா – நாகசாகி நினைவு தினம் நடைபெறும்.
  • மாவட்டங்கள் செயல்பாடுகளை தொகுத்து ஒரு அறிக்கையாக மாநிலத்திற்கு கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

அன்புடன்

(M.வீரையா)

மாநிலஒருங்கிணைப்பாளார்

அறிவியல்தினங்கள்

Leave a Reply

Top