You are here
Home > அறிவியல் வெளியீடுகள் > அறிவியல் இயக்கம் சார்பில் ஜூலை 15 இல் வாசிப்பு தினம்

அறிவியல் இயக்கம் சார்பில் ஜூலை 15 இல் வாசிப்பு தினம்

விருதுநகரில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் எம். பழனிக்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 இல் வாசிப்பு நாளாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும், அன்றைய தினம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்புடன் 100 இடங்களில் மக்களை திரட்டி புத்தகங்களை வாசிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது

நன்றி:தினமணி நாளிதழ்

Leave a Reply

Top