You are here
Home > இயக்கச் செய்திகள் > தரமான கல்வி சமமாக வேண்டும்- திருவள்ளூரில் வேட்பாளர் சந்திப்பு

தரமான கல்வி சமமாக வேண்டும்- திருவள்ளூரில் வேட்பாளர் சந்திப்பு

தரமான கல்வி சமமாக வேண்டும் என்ற பிரசுரத்தை சட்டமன்றத் தேர்தலில் திருவள்ளூர்,பூந்தமல்லி அதிமுக, திமுக, பா.ம.க மற்றும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவள்ளூர் மாவட்டக் கிளையின் சார்பில் சந்தித்து வழங்கி கல்விக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வலியுறுத்தப்பட்டது..

Leave a Reply

Top