You are here
Home > அறிவியல் பிரச்சாரம் > திருப்பூரில் புதன் இடைமறைப்பு கண்டு வியந்த குழந்தைகள்

திருப்பூரில் புதன் இடைமறைப்பு கண்டு வியந்த குழந்தைகள்

அன்புடையீர் வணக்கம்.

மெர்க்குரி( புதன்) கிரகம் சூரியனின் விட்டத்தை கடக்கும் நிகழ்வினை  இன்று செஞ்சுரி பெளண்டேசன் பள்ளியில்IMG_20160509_171028178 மாணவர்கள் கண்டு களித்தனர். வியப்படைந்தனர்.. நிறைய கேள்விகளைக் கேட்டனர்..  இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருப்பூர் கிளை செய்திருந்தது. இந்த நிகழ்வில் தமிழ் நாடு அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்ட கெளரவ தலைவர் ஆ.ஈசுவரன், மா நில கருத்தாளர் திரு ஆர். உமாசங்கர், மாவட்ட செயலாளர் திரு.வி.ராமமூர்த்தி, கருத்தாளர்கள் ரவி வர்மா, திருமதி காமாட்சி, செல்வி காவிய லஹரி, ஆகியோர் கலந்துகொண்டனர்…

ஆ.ஈசுவரன்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
திருப்பூர்

One thought on “திருப்பூரில் புதன் இடைமறைப்பு கண்டு வியந்த குழந்தைகள்

Leave a Reply

Top