You are here
Home > அறிவியல் பிரச்சாரம் > திருவள்ளூரில் புதன் நகர்வு காணும் நிகழ்வு

திருவள்ளூரில் புதன் நகர்வு காணும் நிகழ்வு

IMG-20160519-WA0007திருவள்ளூரில் புதன் நகர்வை டெலஸ்கோபில் துள்ளியமாக காண இயலாததால் Live telecast யை Laptop ல் காண்பதற்கும் புதன் இடைநகர்வை விளக்கிய செயதுக்கு பாராட்டுக்கள். ஜோதிடமும் மூடநம்பிக்கையும் என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆசிரியை சுடரொளிக்கும் மாவட்டத்திற்கென சொந்தமாக Projector வாங்க உதவிய மாவட்ட பொறுப்பாளர் உதயன் அவர்களுக்கும் நன்றி..

தகவல்: aasifabuthahir2010@gmail.com

Leave a Reply

Top