You are here
Home > இயக்கச் செய்திகள் > அன்பான வேட்பாளர்களே.. தரமான கல்வி சமமாக வேண்டும்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை

அன்பான வேட்பாளர்களே.. தரமான கல்வி சமமாக வேண்டும்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை

சென்னை: கல்வியின் மேம்பாட்டுக்காக பல்வேறு கோரிக்கைகளை அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தமிழ்நாடு மீண்டும் ஒரு ஜனநாயகத் திருவிழா மூலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தன்னை ஆளும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளது. இந்த சூழலில் அறிவொளி இயக்க காலம் தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டின் கற்றல், கற்பித்தல், மதிப்பீட்டு உத்திகள், கல்வித் திட்டங்கள், ஆசிரியர்கள் அறம்சார் செயல்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கீழ்க்காணும் கல்விசார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி சார்ந்த கோரிக்கை அறிக்கை: Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tnsf-seeks-candidates-help-improve-the-education-system-253134.html

நன்றி: தமிழ் ஒன் இந்தியா.காம்

Tamilnadu Everyday

Leave a Reply

Top