You are here
Home > அறிவிப்புகள் > அன்பான வேட்பாளர் பெருமக்களே! தரமான கல்வி சமமாக வேண்டும்..

அன்பான வேட்பாளர் பெருமக்களே! தரமான கல்வி சமமாக வேண்டும்..

அன்பான வேட்பாளர் பெருமக்களே..

  • தரமான கல்வி சமமாக வேண்டும்..
  • அரசுப் பள்ளிகள் பலப்படுத்தப்பட வேண்டும்..
  • உண்மையான சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும்..
  • அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு உயர்கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்..
  • தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் திருத்தப்பட வேண்டும்..
  • பல்கலை நியமன முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்..
  • மாவட்டந்தோறும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட வேண்டும்..
  • அந்நியப் பல்கலைக் கழகங்களை அனுமதிக்கக்கூடாது..
  • புதிய கல்விக்கொள்கை அவசியம் வேண்டும்.. ஆனால் அப்படியொரு முகமூடியில் இந்துத்துவ அஜெண்டாவை அமல்படுத்தும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்..

    என இன்னும் பல கோரிக்கைகளை இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களிடமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்வைக்கிறது..

    இக்கோரிக்கைகளை உள்ளடக்கிய பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது..

    இதனைப் பரவலாகக் கொண்டு செல்ல நண்பர்கள் துணைநிற்க வேண்டும்..

     

    பிரசுரத்தை பதிவிறக்கம் செய்ய இணைப்பைக் கிளிக் செய்யவும்

    தரமான கல்வி சமமாக வேண்டும்-TNSF பிரசுரம் pdf

Leave a Reply

Top