You are here
Home > அறிவிப்புகள் > துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனாய்வுத் தேர்வு ( TTT )-2015

துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனாய்வுத் தேர்வு ( TTT )-2015

கடந்த டிசம்பர், 19.2015 அன்று நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் தேர்வு நடைபெற்றது.. இதில் துளிர் (27067), ஜந்தர் மந்தர் (5066) ஆக மொத்தமாக 32,172 குழந்தைகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.. இத்தேர்விற்கான மாநில ஒருங்கிணைப்பாளராக நண்பர். எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார்.. கள அளவில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அறிவியல் இயக்கத் தொண்டர்கள், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் அனைவரும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பினை நல்கியுள்ளனர்.. இத்தேர்வில் பங்கேற்ற குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் மாநில மையத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

TNSF- TTT-2015- மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற குழந்தைகளின் பட்டியல்

Leave a Reply

Top