You are here
Home > இயக்கச் செய்திகள் > தேசிய அறிவியல் தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமனின் பிறந்தநாள் விழா, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியலால் மக்களை ஒன்றிணைப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில், சர்.சி.வி. ராமன் உருவத்தை, முகமூடிபோல் அணிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நன்றி:நியூஸ் 7

Leave a Reply

Top