You are here
Home > அறிவிப்புகள் > அறிவியல் இயக்க ஆர்வலர் என்.டி ஜெயபிரகாஷ் மீது தாக்குதல்: கண்டிக்கிறோம்

அறிவியல் இயக்க ஆர்வலர் என்.டி ஜெயபிரகாஷ் மீது தாக்குதல்: கண்டிக்கிறோம்

டெல்லி அறிவியல் இயக்க ஆர்வலர் என்.டி ஜெயபிரகாஷ் இந்துத்துவா கும்பல் வழக்கறிஞர்களால் விரட்டி விரட்டி தாக்கப்படும் காட்சி. இவர் கன்னையாவுக்காக ஆதரவு வழக்கு தொடுத்துள்ளார். அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் ஜனநாயக விரும்பிகள் அனைவரும் கண்டிக்க வேண்டுகிறோம்.

(அறிவியல் இயக்க ஆர்வலர் என்.டி ஜெயபிரகாஷ் :கண்ணாடிஅணிந்து ஓடி வருபவர்.)

Leave a Reply

Top