You are here
Home > Thulir Illam > அய்யலூரில் எடிசன் துளிர் இல்லம் துவக்கம்

அய்யலூரில் எடிசன் துளிர் இல்லம் துவக்கம்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அய்யலூர் கிளையின் சார்பில் இன்று தாமஸ் ஆல்வா எடிசன் துளிர் இல்லம் துவங்கப்பட்டது.. மாவட்ட இணைச் செயலாளர் ராசு, மணிகண்டன் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Top