You are here
Home > இயக்கச் செய்திகள் > அறிவியல் இயக்க கூட்டம்

அறிவியல் இயக்க கூட்டம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அமீர்பாதுஷா மெட்ரிக்.,பள்ளியில் அறிவியல் இயக்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சாஸ்தா சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். தீர்மானம்: பிப்ரவரிக்குள் மாவட்ட அளவில் 50 துளிர் இல்லங்களை அமைக்க வேண்டும். மாவட்ட அளவில் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என தீர்மானித்தனர். மாவட்ட செயற்குழு அழகு, சேவற்கொடியான், முத்துராமசாமி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். கிளை செயலாளர் சேகரன் நன்றி கூறினார்

நன்றி:தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top