You are here
Home > Thulir Illam > துளிர் இல்ல மண்டலப் பயிற்சிகள்-ஜன.23,24

துளிர் இல்ல மண்டலப் பயிற்சிகள்-ஜன.23,24

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..

நம்முடைய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மிக முக்கியமான பணிகளுள் ஒன்றான துளிர் இல்லங்களுக்கான செயல்பாடுகளை மாநிலம் முழுவதும் கொண்டுசெல்லும் விதமாக வருகின்ற ஜன.23,24 தேதிகளில் மூன்று மண்டலங்களில் ஒருநாள் பயிற்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.. விரிவான கடிதம் இணைப்பில்..

துளிர் இல்ல மண்டலப் பயிற்சிகள்-2016 PDF

2 thoughts on “துளிர் இல்ல மண்டலப் பயிற்சிகள்-ஜன.23,24

Leave a Reply

Top