அறிவியல் பிரச்சாரம்

மாசில்லாத தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு பிரசாரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு

கம்பம் : “மாசில்லாத தீபாவளி கொண்டாட மக்களை வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும்,” என, அதன் மாநில செயலாளர் தே.சுந்தர் அறிவித்துள்ளார். அவர் கூறியவதாவது : சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை தடுக்க

சூரியனை சுற்றி திடீர் ஒளிவட்டம்

பழநி : சூரியனை சுற்றி திடீர் ஒளிவட்டம் தோன்றியதால் பழநியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடைக்காலம் போன்று வெயில் கொளுத்தி எடுக்கிறது. பகல் நேரங்களில் வெளியில் நடமாடவே முடியவில்லை.

Article

சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்துக்கு வழிவகுக்கும்!

மீண்டும் உள்ளாட்சி நிர்வாகங்களின் கையில் பள்ளிக்கூடங்கள் வருவதெல்லாம் இனி நடக்கும் கதையா? அரசியல்வாதிகள் மனசு வெச்சா எல்லாம் நடக்கும். ஆனா, இதுக்குப் பின்னாடி சுத்துற பணம் அவங்களை மாற விடும்கிற நம்பிக்கையை என்கிட்டேயே பறிச்சுடுச்சு.

Thulir Illam

துளிர் இல்லம் தொடக்க விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நெய்வேலி கிளை சார்பில் துளிர் இல்லம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. வட்டம் 17-ல் உள்ள ஜவகர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் நூர்நிஷா

விவசாய கணக்கெடுப்பு

சாயல்குடி: கூராங்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், இயற்கை வளம் குறித்த ஆய்வுப்பணி நடந்தது. இதில் பண்ணைக்குட்டைகளை அதிகரித்து விவசாயத்தை மேம்படுத்துதல், தர்மமுனீஸ்வரர் கோயிலை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் விதமாக பூச்செடிகள் அமைத்தல், மலட்டாறு

Top